உள்நாட்டு செய்திகள்

மேல்மாகாணத்தில் 409 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மேல்மாகாணத்தில் இன்று(20) காலை 5. 00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 409 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Related posts

பொலித்தீன் இன்னும் 6 மாதங்களுக்கு கையிருப்பில் இருக்கும்

wpengine

நான் நாட்டை விட்டு போக மாட்டேன்: கோட்டாபய ராஜபக்ஷ

wpengine

ஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் திங்களன்று

wpengine