உலக செய்திகள்

சுமார் 600 விமான சேவைகள் இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து பயணிக்கும் சுமார் 600 விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் Xinjiang மாகாணத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் சீனாவின் உரும்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் சுமார் 600 விமான சேவைகள் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சோமாலியா குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

ட்ரம்ப் இற்கு அடிக்கு மேல் அடி

wpengine

சிறைச்சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் -1800 கைதிகள் தப்பியோட்டம்

wpengine