உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்வோர் கைது செய்யப்படுவர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணலைக் கொண்டு செல்பவர்களைக் கைது செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி A.H.M.D.நவாஸ் மற்றும் நீதிபதி ரோஹித ராஜகருணா ஆகியோர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்

Related posts

அசாத் சாலிக்கு ஆப்பு

wpengine

அநுர சேனாநாயக்கவை சந்திக்க மஹிந்தவின் வழக்கறிஞர்கள் சிறைச்சாலையில்

wpengine

மக்கள் இப்போது சந்தோசாமாக வாழ்கிறார்கள், ஜனவரியில் தேர்தல்..?

wpengine