உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தோனேசியா ) – பப்புவா நியூ கினியா தீவில் இன்று 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் வெளியாகவில்லை.

Related posts

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழப்பு…

wpengine

கொவிட்-19 : சிங்கப்பூரில் 77 பேர் அடையாளம்

wpengine

பாகிஸ்தானில் புகழ்பெற்ற சூஃபி மசூதி அருகே குண்டுவெடிப்பு…

wpengine