Top Story 1உள்நாட்டு செய்திகள்

கந்தக்காடு : பார்வையாளர்கள் எவருக்கும் தொற்று இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அங்குள்ளவர்களை பார்வையிடச் சென்றவர்களது பீசிஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அங்குள்ளவர்களை பார்வையிட சென்றிருந்த 114 பேர் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வாறு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இந்தியாவில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் சுமார் 50 பேர் பலி.

wpengine

சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனைக்கு இன்று முதல் தடை…

wpengine

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine