உலக செய்திகள்

பிரேசில் ஜனாதிபதிக்கு மீளவும் கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | பிரேசில்) – பிரேசில் ஜனாதிபதி போல்சோனரோவுக்கு (Jair Bolsonaro) மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானதாகத் சர்வதேச செய்திகள் தெரிவிகப்படுகின்றது.

Related posts

உலகின் பரபரப்பான விமான நிலையம் ஆர்ப்பாட்டக் காரர்களால் முற்றுகை – அனைத்து விமான சேவைகளும் இரத்து

wpengine

இந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

wpengine

துருக்கி நாட்டுக்கு சொந்தமான கார்கோ விமானம் விபத்து – 32 பேர் பலி

wpengine