உள்நாட்டு செய்திகள்

ஹக்மன – டிப்பர் சாரதி விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை ஹக்மன கோன்ஹல பகுதியில் வீதித் தடை போடப்பட்ட பகுதியில் பொலிஸாரின் மீது விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வண்டியின் சாரதி எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹக்மன கோன்ஹல பகுதியில் வீதித் தடை போடப்பட்ட பகுதியில் டிப்பர் வண்டி மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம் விரைவில்

Azeem Kilabdeen

ஸ்ரீ.மு.காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் குறித்து ஹக்கீமிடம் கட்சியினர் கேள்வி..

wpengine

சுமார் 8 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

wpengine