உள்நாட்டு செய்திகள்

கடற்படை தளபதி அட்மிரலாக பதவி உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா இன்று(14) முதல் அமுலாகும் வகையில் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதி அட்மிரல் பியல் டி சில்வா நாளை (15) ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அஜர்பைஜான் – மாணவிகளின் உடல்கள் இலங்கைக்கு

wpengine

அரச இலட்சினையினை பாவிக்குமாறு அறிவுறுத்தல்

wpengine

இதுவரை 49,643 பேர் கைது

wpengine