உள்நாட்டு செய்திகள்

ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு – ஐந்து பேருக்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு-காலிமுகத்திடலில் ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையரான தனது காதலன் மற்றும் நண்பருடன் காலி முகத்திடலில் இருந்தபோது, இளைஞசர்கள் குழுவொன்று அவர்களுக்கு இடையூறு விளைவித்திருந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுவரி சட்ட திருத்தங்களை உடனடியாக வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு…

wpengine

இன்று முதல் இலவச Antigen பரிசோதனை

wpengine

தம்புள்ளையில் வீதிமறியல் ஆர்ப்பாட்டம்.

wpengine