உள்நாட்டு செய்திகள்

‘அங்கொட லொக்கா’ – சகாக்கள் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் முல்லேரியா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவர் ‘அங்கொட லொக்கா’ இனது சகாக்கள் எனத் தெரிவிக்கபப்டுகின்றது.

சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

விசர்நாய் கடி நோயை தடுக்க நடவடிக்கை…

wpengine

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

wpengine

டில்ஷானின் இடத்தினை நிரப்ப கார் பந்தய வீரர் தயார் நிலையில்..

wpengine