Top Story 1உள்நாட்டு செய்திகள்

இராஜாங்கனை- மேலும் நால்வருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை பகுதியை சேர்ந்த நால்வரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2515 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இணங்கியமைக்கு அமைய கட்டணம் உயர்த்தப்படாவிட்டால் 23 நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்…

wpengine

20வது திருத்த சட்டம் சிறுபான்மைக் கட்சிகளை அளித்து விடும் – பொன்சேகா

wpengine

மேற்க்.தீவுகள் அணித்தலைவர் சமி’யின் பெயரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

wpengine