உள்நாட்டு செய்திகள்

´கலுமல்லி´ 7 நாட்களுக்கு தடுப்பு காவலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப்பை எதிர்வரும் 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் நெருங்கிய உறவினரான ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியணின் ‘Go Home China’ கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!

wpengine

பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு…

wpengine

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை..!

wpengine