Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத் தேர்தல் தேசியப் பட்டியல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியதாக முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலளார் அகில விராஜ் காரியவசத்திற்கு அனுப்பிவைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரைவாசி கட்டணத்தை அறவிட தீர்மானம்

wpengine

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

பசில் நிரபராதியாக செலவிடும் செலவு குறித்து பேராசிரியர் சரத் கருத்து

wpengine