உள்நாட்டு செய்திகள்

கண்டியில் ஐ.ம.ச வேட்பாளர்களுக்கு ம.காங்கிரஸ் ஆதரவளிக்க முடிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடாததன் காரணமாகவே, இம்முறை பொதுத் தேர்தலில், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்டக் கிளை தீர்மானித்துள்ளதாக, மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் ஹாஜியார் தெரிவித்தார்.

அதனடிப்படையில், மக்கள் காங்கிரஸ் தலைவரின் ஆலோசனையின் பேரில், கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹலீம் ஆகியோருக்கு, கட்சியானது ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது எனவும் கூறினார்.

ஊடகப்பிரிவு-

Related posts

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இன்று(19) பூரண ஹர்த்தால்…

wpengine

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சகல பிரதிவாதிகளும் இனங்காணப்பட்டுள்ளனர்.

wpengine

வெடிகுண்டு பீதிக்குப் பின்னால் தேர்தல் பிரசாரம்

wpengine