உள்நாட்டு செய்திகள்

கைதான 12 அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகளும் இன்று(08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 18 அதிகாரிகள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

கொவிட் 19 மத்திய நிலையமாக ஆணைக்குழு

wpengine

ஊடகவியலாளர் லசந்த கொலையின் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

புது வேகப்பந்து வீச்சாளர்கள் இருவருடன் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி…

wpengine