உள்நாட்டு செய்திகள்

ரயில் தடம்புரள்வு – ரயில் சேவைகளில் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரட்டைப்பெரியகுளம் பகுதியில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு தரம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சுயநலமான சுழல் ஒன்று தற்போது உருவாகியுள்ளது – பேராயர் மெல்கம் கார்தினால் ரஞ்சித் ஆண்டகை

wpengine

கலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு பொலிசாருக்கு அதிகாரம்…

wpengine

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த மாதம்

wpengine