உள்நாட்டு செய்திகள்

ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு – ஐந்து பேருக்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-காலிமுகத்திடலில் ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கையரான தனது காதலன் மற்றும் நண்பருடன் காலி முகத்திடலில் இருந்தபோது, இளைஞசர்கள் குழுவொன்று அவர்களுக்கு இடையூறு விளைவித்திருந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் நேற்று கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Related posts

ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய கர்த்தா ரிஷாத் – சேகு இஸ்ஸதீன்

wpengine

மஹிந்தவினால் மூடிமறைக்கப்பட்ட அறிக்கைகளை மைத்திரி வெளியிடத் தீர்மானம்

wpengine

அரசியலமைப்பு பேரவைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் விரைவில்..

wpengine