உள்நாட்டு செய்திகள்

வெலிகட – பார்வையிட வருவோருக்கு தற்காலிக தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதை அடுத்து சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு மீள் அறிவித்தல் வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிகட சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்.. – JVP கோரிக்கை..

wpengine

“ஹுஸ்ம தென துரு” ஆரம்பம்

wpengine

பிடல் காஸ்ட்ரோ இனது இழப்பிற்கு பின்னர் கியூபா – அமெரிக்கா உறவுகள் நிலைக்குமா..

wpengine