Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரவியை கைது செய்ய இடைக்காலத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிணை முறி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஆறு பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பித்த பிடியாணைக்கு மேன் முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது 51.98 பில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தினால் ஒல்கொட் மாவத்தையினால் கடும் வாகன நெரிசல்

wpengine

இசுர தேவப்பிரிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக நியமனம்

wpengine

கோட்டாபயவுக்கு 90 நாட்கள் விசா வழங்கவுள்ள தாய்லாந்து!

wpengine