உள்நாட்டு செய்திகள்

நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி – பொல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

17 வயது மற்றும் 16 வயதுடையவர்களே நீர் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் தேசிய தினத்தை கொண்டாடியது

wpengine

கண்டி கெடம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயம்…

wpengine

இலங்கைக்கு வருகை தந்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி

wpengine