உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருளுடன் பெபூன் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘பெபூன்’ என அழைக்கப்படும் கிரிஷான் நிலங்க தாபரே எனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் ஹெரோயினும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .

Related posts

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையங்களுடாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு

wpengine

புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேரூந்து சேவைகள் இன்று(10) முதல்..

wpengine

ஜீவன் தியாகராஜா இராஜினாமா

wpengine