உள்நாட்டு செய்திகள்

சுமார் 300 பேருக்கு பங்கேற்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – – திருமண நிகழ்வுகளில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேருக்கு மாத்திரம் நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து அரச நிறுவனங்களிலும் புதிய பிரிவு

Azeem Kilabdeen

அநீதியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்: மனோ கோரிக்கை

wpengine

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ விலை அதிகரிப்பு..!

wpengine