Top Story 3உள்நாட்டு செய்திகள்

இதுவரை 885 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 885 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2076 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 1903 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா மரணங்கள் : 29 ஆக உயர்வு

wpengine

காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக அரசினால் புதியதோர் அலுவலகம் – ராஜித

wpengine

கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine