Top Story 2உள்நாட்டு செய்திகள்

சிவாஜிலிங்கம் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் |  வல்வெட்டித்துறை ) – வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அழைப்பினை அவமதித்ததன் பேரில் இவர் இவ்வாறு வல்வெட்டித்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 2,000 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்…

wpengine

மீனவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை – STF களத்தில்..

wpengine

தரம் 01 விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

wpengine