Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2070



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19 ) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்று(04) புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2070 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இன்று இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு தயார் – நெவில் பெர்னாண்டோ GMOA இற்கு சவால்..

wpengine

வெளிநாடு சென்ற யசாரா புறக்கோட்டையில் நிலக்கடலை கொரிக்கிறார்

wpengine

“இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை இல்லாதொழிப்பது காலத்தின் தேவையாக மாறியுள்ளது”  – ரிஷாட் பதியுதீன் அறைகூவல்!!!

wpengine