உள்நாட்டு செய்திகள்

இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிலுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் இருந்து இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு – நாளையுடன் நிறைவு….

wpengine

அலோசியசின் செயலாளர் பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியின் இறுதிக் கிரியை இன்று(11)…

wpengine