உலக செய்திகள்

பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் |  பாகிஸ்தான்) – பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷாஹ் மஹ்மூத் குறைஷி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவர், பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்குள்ளான சிரேஷ்ட அரசியல்வாதி என்பதும் குறப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க அரசின் உயர் பொறுப்பில் திருநங்கை

wpengine

“செக்ஸ்” வழக்கில் இஸ்ரேல் உள்துறை மந்திரி ராஜினாமா

wpengine

காஷ்மீர் மீதான தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் தயார்- தளபதி நரவானே

wpengine