உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் புதிய பணிப்பாளராக சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுப்பிரமணியம் சுவாமி, செப்டெம்பர் 12 அன்று முன்னாள் ஜனாதிபதியை டில்லிக்கு அழைக்கிறார்…

wpengine

பரீட்சைத் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர்

wpengine

தேசிய அரசொன்றினை உருவாக்குவது தொடர்பிலான யோசனை சபாநாயகருக்கு…

wpengine