கேளிக்கை

பிரபல டிவி நடிகைக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

டிவி சீரியல் படபிடிப்பில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, சில அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Telugu TV actor Navya Swamy tests positive for coronavirus ...

Related posts

இந்திய அரசியலினை படம் பிடித்துக்காட்டும் SO SORRY… [VIDEO]

wpengine

கோஹ்லியின் காதலிக்கு பாலியல் தொல்லை…

wpengine

தேசிய விருது: சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ்; சிறந்த தமிழ்ப்படம் – பாரம்! முழு விபரம் (video)

wpengine