உள்நாட்டு செய்திகள்

உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் 3 ஊழியர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதம் இன்று(02) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 3 பழுதூக்கிகளையும், அங்கு உடனடியாக பொறுத்துமாறு கோரியே அவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

2020 க.பொ.த. சாதாரணதர பரீட்சை : பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

wpengine

மு.கா. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள்

wpengine

பல பகுதிகளில் இன்றும் மழை

wpengine