உள்நாட்டு செய்திகள்

இதுவரை 1,05,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் மொத்தமாக இதுவரை 1,05,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக நேற்றைய தினம் மாத்திரம் 833 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 2,037 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது

wpengine

“கிராமப் புரட்சி” வேலைத்திட்டத்தினை நிறுத்த அரசு தீர்மானம்…

wpengine

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவை

wpengine