உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெலருஸ் நாட்டில் சிக்கயிருந்த 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் – 1206 எனும் சிறப்பு விமானம் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Related posts

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு

News Editor

அன்டிஜென் பரிசோதனைகளில் 5 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

ஆசிரியர் பற்றாக்குறை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு

wpengine