உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பங்கு சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு பங்கு சந்தையின் புதிய தலைவராக துமித் பெர்ணான்டோ ஏகமானதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கொக்மாதுவ – கொடகம வரையான ஒரு ஒழுங்கை இன்று முதல் பூட்டு…

wpengine

அரச வங்கிகளும் ஆர்ப்பாட்டக் களத்தில் குதிப்பு

wpengine

அசாத் சாலியை விசாரிக்க CID குழு

wpengine