Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் 4 மணி வரையில் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

Azeem Kilabdeen

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு

News Editor

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

wpengine