உள்நாட்டு செய்திகள்

மேலும் 20 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை1639 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2014 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வடமத்திய மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்..

wpengine

சல்மான்கானை கொலை செய்துவிட்டு இலங்கைக்குத் தப்பவிருந்த குழுவினர் கைது – இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி..!

wpengine

விக்கெட் காப்பாளராக இருந்த முஸ்பிகுர் ரஹீம் துடுப்பாட்ட வீரராக களமிறங்குகிறார்…

wpengine