உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சீரமைப்பு பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதுடன் கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தபால் மூல வாக்குப்பதிவு

wpengine

செப்டம்பர் 2ம் திகதி வரை மழையுடன் கூடிய காலநிலை..

wpengine

ஐ.தே.கட்சியில் இருந்து வசந்த சேனாநாயக்க நீக்கம்

wpengine