உலக செய்திகள்

மீண்டும் திறக்கப்படும் பிரான்சின் மிக அழகிய சின்னம்



(ஃபாஸ்ட் நியூஸ் | பிரான்ஸ் ) – கடந்த மார்ச் 13 ஆம் திகதி முதல் மூடப்பட்ட பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் நிபந்தனைகளுடன் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் மார்ச் 13 ஆம் திகதி மூடப்பட்டது.

இதற்கிடையே, தற்போது பிரான்சில் தளர்வுகள் அமுல்படுத்தப்பட்டு உள்ளன. சுற்றுலா தலங்கள், நினைவுச் சின்னங்களும் திறக்கப்பட்டு வருகின்றன.

Related posts

மிடாக் புயல் – 06 பேர் உயிரிழப்பு

wpengine

பிரித்தானியா அரசின் புதிய அறிவித்தல்

wpengine

சிகரட் துண்டால் ஏற்பட்ட விபத்து – 300-இற்கும் அதிகமான கார்கள் தீக்கிரையாகின…

wpengine