Top Story 1உள்நாட்டு செய்திகள்

இரண்டாயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்று(24) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1562 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று 15 மணித்தியால நீர் விநியோக தடை…

wpengine

வசீம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது..?

wpengine

மக்ஸ்வெல் இனது சதத்தில் உறைந்த ‘ரொஷான் அபேசிங்க” இற்கு பதிவு தவறியது..

wpengine