உள்நாட்டு செய்திகள்

இதுவரை வரை 1562 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 14 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம்(24) வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1562 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாலித தெவரப்பெரும மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்.. (PHOTOS)

wpengine

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார்

wpengine

கொழும்பில் புதுப்பிக்கப்பட்ட வீதி சமிக்ஞைகள்

wpengine