உள்நாட்டு செய்திகள்

சிறைக்கைதி தற்கொலை : விசாரணைகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாரஹேன்பிட்ட சிறைச்சாலையின் கூண்டுக்குள் சிறைக்கைதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

குறித்த தற்கொலைச் சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பண மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தப்பிச் சென்ற கைதி ஹெரோயினுடன் கைது

wpengine

ஜெனீவா பிரேரணை குறித்து மக்களை விழிப்புணர்வூட்டும் தேசிய மாநாடு

wpengine

மேல் மாகாணம் : தடை நள்ளிரவுடன் நீக்கம்

wpengine