Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1980



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 29 பேர் இன்று(23) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1980 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1538 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் பஸ்களுக்கு இனி அனுமதிப்பத்திரம் இல்லை – அமைச்சர் எதிரிவீர

wpengine

ஜனாதிபதி தேர்தல் நாய்கள் சண்டை என கூறிய தேரர்

wpengine

சபாநாயகர் விடுத்துள்ள அறிவித்தல்

wpengine