Top Story 1உள்நாட்டு செய்திகள்

குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லாதமையினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து சாட்சியம் வழங்காமல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள் வாக்குமூலம் வழங்க இன்று அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கஹவத்தை பிரதேசத்தில் சிறுபான்மையினருக்கு சொந்தமான இரு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை..

wpengine

க.பொ.த சாதாரண தர பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவித்தல்…

wpengine

டிக்கோயா 24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து…

wpengine