உள்நாட்டு செய்திகள்

இதுவரை வரை 1548 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட் -19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1548 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சமர்ப்பிக்காது…

wpengine

கெப் வாகனம் கவிழ்ந்ததில் நபர் ஒருவர் பலி…

wpengine

“அனுராதபுர வாழ் சிறுபான்மையினருக்கு அரசியல் முகவரியை பெற்றுத் தந்தவர் அமைச்சர் ரிஷாட்” – இஷாக் ரஹ்மான் எம்.பி!

wpengine