உள்நாட்டு செய்திகள்

பண மோசடி – நான்கு வெளிநாட்டவர்கள் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா பிரஜைகள் மூவர் மற்றும் உகண்டா நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

விமானங்களது தாமதத்தினால் கட்டுநாயக்கவில் சற்றுப் பதற்ற நிலை..

wpengine

விரைவில் எரிபொருள் விலை குறையும் அறிகுறி

wpengine

ஆப்கானிஸ்தானை பின்தள்ள இலங்கை அணிக்கு ஒரு வரம்..

wpengine