உலக செய்திகள்

அமெரிக்காவில் கிரீன் கார்ட் தடை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் நீடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ள இந்த நடவடிக்கையானது அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் என வெள்ளை மாளிகை கூறி உள்ளது.

Related posts

மியன்மார் நாட்டின் புதிய ஜனாதிபதியாக வின் மியின்ட் தேர்வு…

wpengine

தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளுக்கு தடை – அதிபர் மதுரோ அறிவிப்பு…

wpengine

சூடான் போர் – பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

wpengine