கேளிக்கை

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் கொரோனா காதல் [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – நட்சத்திர ஜோடி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், கொரோனா விடுமுறை காலத்தில் மீண்டும் குழந்தையாக மாறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற நிலையில், நோய் பரவல் அதிகமாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது.

நடிகை நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா அறிகுறி உள்ளதாகவும், இதனால் இவர்கள் இருவரும் அவர்களுடைய வீட்டில் தனிமை படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி பரவி வருகின்றது.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்

இந்த வீடியோ வைரலாகி வருகிறது..

Related posts

மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்திய நடிகை… (photo)

wpengine

ட்ரெண்டிங்கில் நம்ம தல

wpengine

மீண்டும் பிரசாந்துடன் இணைந்த சினேகா…

wpengine