Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் – சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல்களை நடத்துவதற்கும் கொவிட்-19 தடுப்பதற்கும் சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று(22) நள்ளிரவில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். இதுவரை குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமைக்கு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டலின் கீழ் பொதுத் தேர்தலை நடாத்துவது மற்றும் சுகாதார நடைமுறைகள் மூலம் நாட்டில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அடங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

wpengine

அமைச்சரவை தீர்மானங்கள்

wpengine

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு இடைநிறுத்தம்

wpengine