உள்நாட்டு செய்திகள்

நீரில் மூழ்கி 4 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வத்தளை திக்ஓவிட்ட கடலில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

16, 20 மற்றும் 30 வயதுடைய மூன்று பெண்களும் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொரு பெண் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடராபில் ராகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம்..

wpengine

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கு இரத்திரனியல் அட்டை…

wpengine

சுமார் 100 ஜோடிகள் கைது

wpengine