Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

இதுவரை 1472 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 26 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1472 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இதுவரை இலங்கையில் கொரோனா நோயாளிகளாக 1950 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று 15 மணித்தியால நீர் வெட்டு

wpengine

ரூபிளை இலங்கை அங்கீகரித்தால் எரிபொருள் கிடைக்கும்!

wpengine

சிறைக் கைதிகளை பார்வையிடல் மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தம்

wpengine