Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

குணமடைந்த கடற்படையினரின் மொ.எண்ணிக்கை 771



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 15 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சமையில் எரிவாயு பிரச்சினை; புதிய தொலைபேசி எண் அறிமுகம்

wpengine

அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெறும்

wpengine

கொவிட்-19 ஐத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக ஷவேந்திர சில்வா

wpengine